-
ஏசாயா 5:12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 யாழையும், நரம்பிசைக் கருவியையும்,
கஞ்சிராவையும், புல்லாங்குழலையும் வாசித்து,
திராட்சமது குடித்து விருந்து கொண்டாடுகிறார்கள்.
ஆனால், யெகோவாவின் செயல்களை நினைத்துப் பார்ப்பதில்லை.
அவருடைய கைகள் செய்கிறவற்றைக் கவனிப்பதில்லை.
-