-
ஆமோஸ் 4:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 உன்னதப் பேரரசராகிய யெகோவா தன்னுடைய பரிசுத்தத்தின் மேல் சத்தியம் செய்து இப்படிச் சொல்லியிருக்கிறார்:
‘“ஒரு காலம் வரப்போகிறது. அப்போது, கறிக்கடைக் கொக்கிகளால் நீங்கள் இழுத்துச் செல்லப்படுவீர்கள்.
உங்களில் மீதியாக இருப்பவர்கள் தூண்டில் கொக்கிகளால் பிடித்துச் செல்லப்படுவீர்கள்.
-