ஆமோஸ் 8:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பின்பு அவர், “ஆமோஸ், நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “கோடைக் காலத்துப் பழங்கள் உள்ள ஒரு கூடையைப் பார்க்கிறேன்” என்றேன். அப்போது யெகோவா, “என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்கு முடிவு வந்துவிட்டது. இனி நான் அவர்களை மன்னிக்க மாட்டேன்.+
2 பின்பு அவர், “ஆமோஸ், நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “கோடைக் காலத்துப் பழங்கள் உள்ள ஒரு கூடையைப் பார்க்கிறேன்” என்றேன். அப்போது யெகோவா, “என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களுக்கு முடிவு வந்துவிட்டது. இனி நான் அவர்களை மன்னிக்க மாட்டேன்.+