உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 74:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 நாங்கள் பார்ப்பதற்கு எந்த அடையாளங்களும் இல்லை.

      ஒரு தீர்க்கதரிசிகூட மீதியில்லை.

      எவ்வளவு காலம் இது நீடிக்கும் என்று தெரிந்தவர்கள் ஒருவர்கூட இல்லை.

  • எசேக்கியேல் 7:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அழிவுக்குமேல் அழிவு வரும். செய்திக்குமேல் செய்தி வரும். தரிசனத்துக்காக ஜனங்கள் தீர்க்கதரிசியைத் தேடிப்போவார்கள்.+ ஆனாலும், குருமார்கள் போதிக்க* மாட்டார்கள், பெரியோர்கள்* ஆலோசனை சொல்ல மாட்டார்கள்.+

  • மத்தேயு 4:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதற்கு இயேசு, “‘உணவால்* மட்டுமல்ல, யெகோவாவின்* வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனுஷன் உயிர்வாழ்வான்’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்