லேவியராகமம் 26:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 திராட்சையின் அறுவடைக் காலம்வரை போரடிப்புக் காலம் நீடிக்கும். விதைப்புக் காலம்வரை திராட்சையின் அறுவடைக் காலம் நீடிக்கும். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு உங்களுடைய தேசத்தில் பாதுகாப்பாகக் குடியிருப்பீர்கள்.+ ஓசியா 2:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 பூமியோ தானியம், புதிய திராட்சமது, எண்ணெய் ஆகியவற்றின் கோரிக்கையை நிறைவேற்றும்.இவையோ யெஸ்ரயேலின்*+ கோரிக்கையை நிறைவேற்றும்.
5 திராட்சையின் அறுவடைக் காலம்வரை போரடிப்புக் காலம் நீடிக்கும். விதைப்புக் காலம்வரை திராட்சையின் அறுவடைக் காலம் நீடிக்கும். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு உங்களுடைய தேசத்தில் பாதுகாப்பாகக் குடியிருப்பீர்கள்.+
22 பூமியோ தானியம், புதிய திராட்சமது, எண்ணெய் ஆகியவற்றின் கோரிக்கையை நிறைவேற்றும்.இவையோ யெஸ்ரயேலின்*+ கோரிக்கையை நிறைவேற்றும்.