ஆதியாகமம் 36:10, 11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஏசாவுடைய மகன்கள்: ஏசாவின் மனைவியான ஆதாளுக்குப் பிறந்த எலிப்பாஸ், ஏசாவின் மனைவியான பஸ்மாத்துக்குப் பிறந்த ரெகுவேல்.+ 11 எலிப்பாசின் மகன்கள்: தேமான்,+ ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்.+ ஒபதியா 9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 “ஏசாவின் மலைப்பகுதியில் இருக்கிற எல்லாரும் படுகொலை செய்யப்படுவார்கள்.+தேமானே,+ உன் வீரர்கள் அப்போது கதிகலங்குவார்கள்.+
10 ஏசாவுடைய மகன்கள்: ஏசாவின் மனைவியான ஆதாளுக்குப் பிறந்த எலிப்பாஸ், ஏசாவின் மனைவியான பஸ்மாத்துக்குப் பிறந்த ரெகுவேல்.+ 11 எலிப்பாசின் மகன்கள்: தேமான்,+ ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ்.+
9 “ஏசாவின் மலைப்பகுதியில் இருக்கிற எல்லாரும் படுகொலை செய்யப்படுவார்கள்.+தேமானே,+ உன் வீரர்கள் அப்போது கதிகலங்குவார்கள்.+