எண்ணாகமம் 6:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘யெகோவாவுக்கு நசரேயராய்*+ இருப்பதாக ஒரு ஆணோ பெண்ணோ விசேஷமாக நேர்ந்துகொண்டால், நியாயாதிபதிகள் 13:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 நீ கர்ப்பமாகி கண்டிப்பாக ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுடைய தலைமுடியை நீ வெட்டவே கூடாது.+ ஏனென்றால், பிறக்கும் சமயத்திலிருந்தே அவன் கடவுளுக்கு நசரேயனாக* இருப்பான். பெலிஸ்தியர்களின் கையிலிருந்து இஸ்ரவேலர்களை அவன் காப்பாற்றுவான்”+ என்று சொன்னார்.
2 “நீ இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொல்: ‘யெகோவாவுக்கு நசரேயராய்*+ இருப்பதாக ஒரு ஆணோ பெண்ணோ விசேஷமாக நேர்ந்துகொண்டால்,
5 நீ கர்ப்பமாகி கண்டிப்பாக ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். அவனுடைய தலைமுடியை நீ வெட்டவே கூடாது.+ ஏனென்றால், பிறக்கும் சமயத்திலிருந்தே அவன் கடவுளுக்கு நசரேயனாக* இருப்பான். பெலிஸ்தியர்களின் கையிலிருந்து இஸ்ரவேலர்களை அவன் காப்பாற்றுவான்”+ என்று சொன்னார்.