-
ஆமோஸ் 9:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 பலிபீடத்துக்கு மேலாக யெகோவா நிற்பதைப் பார்த்தேன்.+ அப்போது அவர், “தூண்களின் மேல்பகுதியை உடைத்துப்போடு, அவற்றின் அஸ்திவாரம் ஆட்டம் காணட்டும். தூண்களின் தலைப்பகுதியைத் தகர்த்துப்போடு. ஜனங்களில் மீதியாக இருப்பவர்களை நான் வாளால் கொல்வேன். யாராலும் தப்பித்து ஓட முடியாது, தப்பிக்க நினைப்பவர்கள் மாட்டிக்கொள்வார்கள்.+
-