உபாகமம் 4:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 யெகோவா உங்களை மற்ற தேசத்தாரின் நடுவில் சிதறிப்போக வைப்பார்.+ யெகோவா உங்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில், கொஞ்சம் பேர்தான் தப்பிப்பீர்கள்.+ உபாகமம் 28:62 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 62 நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப் போல் ஏராளமாக இருந்தாலும்,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்காவிட்டால் கொஞ்சநஞ்ச பேர்தான் மிஞ்சுவீர்கள்.+
27 யெகோவா உங்களை மற்ற தேசத்தாரின் நடுவில் சிதறிப்போக வைப்பார்.+ யெகோவா உங்களைத் துரத்தியடிக்கிற தேசங்களில், கொஞ்சம் பேர்தான் தப்பிப்பீர்கள்.+
62 நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப் போல் ஏராளமாக இருந்தாலும்,+ உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்காவிட்டால் கொஞ்சநஞ்ச பேர்தான் மிஞ்சுவீர்கள்.+