ஏசாயா 57:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 57 நீதிமான்கள் அழிந்துபோகிறார்கள்.ஆனால், யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை. விசுவாசமாக* நடக்கிறவர்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்.*+ஆனாலும், கஷ்டங்களின் காரணமாகவே*நீதிமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள் என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.
57 நீதிமான்கள் அழிந்துபோகிறார்கள்.ஆனால், யாரும் அதைக் கண்டுகொள்வதில்லை. விசுவாசமாக* நடக்கிறவர்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள்.*+ஆனாலும், கஷ்டங்களின் காரணமாகவே*நீதிமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள் என்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.