-
எரேமியா 3:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
ஒருபக்கம் நீ இப்படிக் கேட்டாலும்,
இன்னொரு பக்கம் அக்கிரமத்துக்குமேல் அக்கிரமம் செய்துகொண்டே இருக்கிறாய்.”+
-
-
எரேமியா 4:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
அவர்கள் அறிவு இல்லாத பிள்ளைகள், புத்தி* இல்லாதவர்கள்.
கெட்டது செய்வதில் கெட்டிக்காரர்கள்.
ஆனால், நல்லது செய்யத் தெரியாதவர்கள்.”
-