உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 21:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அப்போது அவருடைய மனைவி யேசபேல்+ வந்து, “சாப்பாடுகூட சாப்பிடாமல் ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். 6 அதற்கு ஆகாப், “யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்திடம் அவனுடைய திராட்சைத் தோட்டத்தை விலைக்குக் கேட்டேன். பணம் வேண்டாமென்றால், அதற்குப் பதிலாக வேறொரு திராட்சைத் தோட்டத்தைத் தருவதாகச் சொன்னேன். ஆனால், அவன் முடியாதென்று சொல்லிவிட்டான்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்