2 நாளாகமம் 19:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 தரிசனக்காரரான அனானியின்+ மகன் யெகூ+ அவரைப் பார்க்க வந்தார். அவர் யோசபாத்திடம், “மோசமான ஆட்களுக்கு நீங்கள் உதவி செய்தது சரியா?+ யெகோவாவை வெறுக்கிற ஆட்கள்மீது அன்பு காட்டியது சரியா?+ இதனால் யெகோவா உங்கள்மேல் பயங்கர கோபமாக இருக்கிறார்.
2 தரிசனக்காரரான அனானியின்+ மகன் யெகூ+ அவரைப் பார்க்க வந்தார். அவர் யோசபாத்திடம், “மோசமான ஆட்களுக்கு நீங்கள் உதவி செய்தது சரியா?+ யெகோவாவை வெறுக்கிற ஆட்கள்மீது அன்பு காட்டியது சரியா?+ இதனால் யெகோவா உங்கள்மேல் பயங்கர கோபமாக இருக்கிறார்.