உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 27:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ‘உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கோ, அப்பா இல்லாத பிள்ளைக்கோ,* விதவைக்கோ+ இருக்கிற வழக்கில் நீதியைப் புரட்டுபவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)

  • எரேமியா 5:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அவர்கள் கொழுத்துப் போயிருக்கிறார்கள்.

      கெட்ட காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்கிறார்கள்.

      அப்பா இல்லாத பிள்ளைகளுக்காகப் பரிந்து பேசாமல்,+

      சொந்த ஆதாயத்தைத்தான் தேடுகிறார்கள்.

      ஏழைகளுக்கு நியாயம் செய்வதில்லை.’”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்