நியாயாதிபதிகள் 5:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யெகோவாவுக்கு முன்னால் மலைகள் உருகின.*+இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு+ முன்னால் சீனாய் கரைந்தது.+ சங்கீதம் 97:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இந்த முழு பூமிக்கும் எஜமானாகிய யெகோவாவுக்கு முன்னால்,மலைகள் மெழுகுபோல் உருகுகின்றன.+
5 யெகோவாவுக்கு முன்னால் மலைகள் உருகின.*+இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு+ முன்னால் சீனாய் கரைந்தது.+