-
சகரியா 9:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 யூதாவை என் வில்லாக வளைப்பேன்.
எப்பிராயீமை அம்பாக எறிவேன்.
சீயோனே, கிரேக்கு தேசத்து ஜனங்களுக்கு எதிராக
உன் ஜனங்களை நான் எழுப்புவேன்.
உன்னைப் படைவீரரின் வாளைப் போலாக்குவேன்’ என்று சொல்கிறேன்.
-