மத்தேயு 26:67 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 67 பின்பு, அவருடைய முகத்தில் துப்பி,+ தங்கள் கைமுஷ்டிகளால் குத்தினார்கள்.+ மற்றவர்கள் அவருடைய கன்னத்தில் அறைந்து,+ யோவான் 18:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 இயேசு இப்படிச் சொன்னதும், அங்கே நின்றுகொண்டிருந்த காவலர்களில் ஒருவன் அவருடைய கன்னத்தில் அறைந்து,+ “முதன்மை குருவுக்கு இப்படித்தான் பதில் சொல்வதா?” என்று கேட்டான். யோவான் 19:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவர் பக்கத்தில் திரும்பத் திரும்பப் போய், “யூதர்களுடைய ராஜாவே, வாழ்க!” என்று சொன்னார்கள். அவருடைய கன்னத்தில் மறுபடியும் மறுபடியும் அறைந்தார்கள்.+
67 பின்பு, அவருடைய முகத்தில் துப்பி,+ தங்கள் கைமுஷ்டிகளால் குத்தினார்கள்.+ மற்றவர்கள் அவருடைய கன்னத்தில் அறைந்து,+
22 இயேசு இப்படிச் சொன்னதும், அங்கே நின்றுகொண்டிருந்த காவலர்களில் ஒருவன் அவருடைய கன்னத்தில் அறைந்து,+ “முதன்மை குருவுக்கு இப்படித்தான் பதில் சொல்வதா?” என்று கேட்டான்.
3 அவர் பக்கத்தில் திரும்பத் திரும்பப் போய், “யூதர்களுடைய ராஜாவே, வாழ்க!” என்று சொன்னார்கள். அவருடைய கன்னத்தில் மறுபடியும் மறுபடியும் அறைந்தார்கள்.+