-
ஆதியாகமம் 10:9-11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 இவன் பெரிய* வேட்டைக்காரனாக இருந்தான், யெகோவாவையே எதிர்த்தான். அதனால்தான், “யெகோவாவையே எதிர்த்த பெரிய வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல” என்ற வழக்குச்சொல் வந்தது. 10 அவன் முதன்முதலாக ஆட்சி செய்த நகரங்கள்: சினேயார் தேசத்திலிருந்த+ பாபேல்,+ ஏரேக்,+ அக்காத், கல்னே. 11 அவன் அந்தத் தேசத்திலிருந்து அசீரியாவுக்குப்+ போய் நினிவே,+ ரெகொபோத்-இர், காலாக் ஆகியவற்றையும்
-