ஏசாயா 1:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 உன் தலைவர்கள் திருந்தாதவர்கள்; திருடர்களின் கூட்டாளிகள்.+ ஒவ்வொருவரும் லஞ்சத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆதாயத்துக்காக அலைகிறார்கள்.+ அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறார்கள்.விதவைகளின் வழக்குகளை விசாரிக்காமல் ஒதுக்குகிறார்கள்.+ எசேக்கியேல் 22:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 உன்னுடைய அதிகாரிகள் இரையைக் கடித்துக் குதறுகிற ஓநாய்களைப் போல இருக்கிறார்கள். அநியாயமாய் லாபம் சம்பாதிப்பதற்காக ஜனங்களைத் தாக்கி, கொலை செய்கிறார்கள்.+
23 உன் தலைவர்கள் திருந்தாதவர்கள்; திருடர்களின் கூட்டாளிகள்.+ ஒவ்வொருவரும் லஞ்சத்தை எதிர்பார்க்கிறார்கள், ஆதாயத்துக்காக அலைகிறார்கள்.+ அப்பா இல்லாத பிள்ளைகளுக்கு நியாயம் வழங்காமல் இருக்கிறார்கள்.விதவைகளின் வழக்குகளை விசாரிக்காமல் ஒதுக்குகிறார்கள்.+
27 உன்னுடைய அதிகாரிகள் இரையைக் கடித்துக் குதறுகிற ஓநாய்களைப் போல இருக்கிறார்கள். அநியாயமாய் லாபம் சம்பாதிப்பதற்காக ஜனங்களைத் தாக்கி, கொலை செய்கிறார்கள்.+