உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எசேக்கியேல் 28:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “மனிதகுமாரனே, தீருவின் தலைவனைப் பார்த்து இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:

      “உன் இதயத்தில் பெருமை வந்துவிட்டதால்+ உன்னை ஒரு கடவுள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாய்.

      கடல் நடுவே கடவுளின் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதாகப் பெருமையடிக்கிறாய்.+

      நீ என்னதான் உன்னைக் கடவுளாக நினைத்தாலும்,

      நீ சாதாரண மனுஷன்தான், கடவுள் கிடையாது.

       3 நீ தானியேலைவிட அறிவாளி என்று நினைக்கிறாய்.+

      உனக்குத் தெரியாத ரகசியங்களே இல்லை என்று நினைக்கிறாய்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்