32 ஒப்பாரி வைத்து, இந்தப் புலம்பல் பாட்டைப் பாடுவார்கள்:
‘நடுக்கடலில் சமாதியாகிவிட்ட தீருவைப் போல ஒரு நகரம் உண்டா?+
33 கடல் வழியாகச் சரக்குகளை அனுப்பி எத்தனையோ பேரை நீ சந்தோஷப்படுத்தினாயே!+
நீ குவித்த சொத்துகளாலும் சரக்குகளாலும் உலக ராஜாக்கள் பெரும் பணக்காரர்களாக ஆனார்களே!+