யாத்திராகமம் 21:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 ஒரு மாடு அடிமையாக இருக்கும் ஒரு ஆணையோ பெண்ணையோ முட்டினால், அதன் சொந்தக்காரன் அந்த அடிமையின் எஜமானுக்கு 30 சேக்கல்* கொடுக்க வேண்டும். அந்த மாடு கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.
32 ஒரு மாடு அடிமையாக இருக்கும் ஒரு ஆணையோ பெண்ணையோ முட்டினால், அதன் சொந்தக்காரன் அந்த அடிமையின் எஜமானுக்கு 30 சேக்கல்* கொடுக்க வேண்டும். அந்த மாடு கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும்.