எரேமியா 23:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 “என் மேய்ச்சல் நிலத்திலுள்ள ஆடுகளை அழித்துக்கொண்டும் விரட்டியடித்துக்கொண்டும் இருக்கிற மேய்ப்பர்களுக்குக் கேடுதான் வரும்” என்று யெகோவா சொல்கிறார்.+ மத்தேயு 23:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! மனுஷர்கள் போக முடியாதபடி பரலோக அரசாங்கத்தின் கதவைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்களும் அதில் போவதில்லை, போக முயற்சி செய்கிறவர்களையும் போக விடுவதில்லை.+
23 “என் மேய்ச்சல் நிலத்திலுள்ள ஆடுகளை அழித்துக்கொண்டும் விரட்டியடித்துக்கொண்டும் இருக்கிற மேய்ப்பர்களுக்குக் கேடுதான் வரும்” என்று யெகோவா சொல்கிறார்.+
13 வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! மனுஷர்கள் போக முடியாதபடி பரலோக அரசாங்கத்தின் கதவைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்களும் அதில் போவதில்லை, போக முயற்சி செய்கிறவர்களையும் போக விடுவதில்லை.+