லூக்கா 19:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 ஒலிவ மலை என்று அழைக்கப்பட்ட மலையிலுள்ள+ பெத்பகே, பெத்தானியா கிராமங்களுக்குப் பக்கத்தில் வந்தபோது அவர் தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரை அனுப்பி,+ அப்போஸ்தலர் 1:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 பின்பு, ஒலிவ மலை என்று அழைக்கப்பட்ட மலையிலிருந்து அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்;+ அந்த மலை எருசலேமுக்குப் பக்கத்தில், ஓர் ஓய்வுநாள் பயணதூரத்தில்தான்* இருந்தது.
29 ஒலிவ மலை என்று அழைக்கப்பட்ட மலையிலுள்ள+ பெத்பகே, பெத்தானியா கிராமங்களுக்குப் பக்கத்தில் வந்தபோது அவர் தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரை அனுப்பி,+
12 பின்பு, ஒலிவ மலை என்று அழைக்கப்பட்ட மலையிலிருந்து அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்;+ அந்த மலை எருசலேமுக்குப் பக்கத்தில், ஓர் ஓய்வுநாள் பயணதூரத்தில்தான்* இருந்தது.