1 நாளாகமம் 4:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 சிமியோனின் மகன்கள்:+ நேமுவேல், யாமின், யாரிப், சேராகு, சாவூல்.+ 1 நாளாகமம் 4:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 அவர்கள் குடியிருந்த பகுதிகள்: ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான்+ ஆகிய ஐந்து நகரங்கள்;