45 அதற்கு தாவீது, “நீ வாளோடும் பெரிய ஈட்டியோடும்+ சிறிய ஈட்டியோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நான் பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயரில் உன்னை எதிர்த்து வருகிறேன்,+ நீ சவால்விட்ட இஸ்ரவேல் படையின் கடவுளுடைய பெயரில் வருகிறேன்.+
7 ஆனால், யூதா ஜனங்களுக்கு நான் இரக்கம் காட்டுவேன்.+ அவர்களுடைய கடவுளாகிய நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.+ வில்லினாலோ வாளினாலோ போரினாலோ குதிரைகளினாலோ குதிரைவீரர்களினாலோ அல்ல, யெகோவாவாகிய நானே அவர்களைக் காப்பாற்றுவேன்”+ என்று சொன்னார்.