சகரியா 8:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 “பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டும் வேலையைத் தைரியமாகச் செய்யுங்கள்.+ இந்த வார்த்தைகளை, ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்ட நாளிலிருந்தே தீர்க்கதரிசிகள் மூலமாக நீங்கள் கேட்டுவருகிறீர்கள்.+
9 “பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டும் வேலையைத் தைரியமாகச் செய்யுங்கள்.+ இந்த வார்த்தைகளை, ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்ட நாளிலிருந்தே தீர்க்கதரிசிகள் மூலமாக நீங்கள் கேட்டுவருகிறீர்கள்.+