உபாகமம் 10:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ஆனாலும், உங்களுடைய முன்னோர்களிடம் மட்டும்தான் யெகோவா நெருக்கமாக இருந்து, அன்பு காட்டினார். அவர்களுடைய சந்ததியான உங்களைத்தான் தனக்காகத் தேர்ந்தெடுத்தார்.+ இன்று எத்தனையோ ஜனங்கள் இருந்தாலும் நீங்கள்தான் அவருடைய ஜனம்.
15 ஆனாலும், உங்களுடைய முன்னோர்களிடம் மட்டும்தான் யெகோவா நெருக்கமாக இருந்து, அன்பு காட்டினார். அவர்களுடைய சந்ததியான உங்களைத்தான் தனக்காகத் தேர்ந்தெடுத்தார்.+ இன்று எத்தனையோ ஜனங்கள் இருந்தாலும் நீங்கள்தான் அவருடைய ஜனம்.