19 அதனால், நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி,+ பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள்.+
4 யெகோவாவே,* யார் உங்களுக்குப் பயந்து உங்களுடைய பெயரை மகிமைப்படுத்தாமல் இருப்பார்கள்? நீங்கள் ஒருவர்தான் உண்மையுள்ளவர்.*+ எல்லா தேசத்தாரும் உங்கள் முன்னால் வந்து உங்களை வணங்குவார்கள்.+ ஏனென்றால், உங்களுடைய கட்டளைகள் நீதியானவை என்பது அவர்களுக்குத் தெளிவாகியிருக்கிறது.”