உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 34:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ராத்திரியும் பகலும் அது அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்.

      அதன் புகை என்றென்றும் எழும்பிக்கொண்டே இருக்கும்.

      எத்தனை தலைமுறை வந்துபோனாலும் அவளுடைய தேசம் பாழாகவே கிடக்கும்.

      எத்தனை வருஷங்கள் உருண்டோடினாலும் யாருமே அதைக் கடந்துபோக மாட்டார்கள்.+

  • ஏசாயா 34:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதன் மாடமாளிகைகளில் முட்கள் முளைக்கும்.

      அதன் கோட்டைகளில் முட்செடிகளும் களைகளும் வளர்ந்து நிற்கும்.

      அது நரிகள் குடியிருக்கும் இடமாக மாறும்.+

      நெருப்புக்கோழிகள் வாழும் இடமாக ஆகும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்