மல்கியா 2:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 “நம் எல்லாருக்கும் தகப்பன் ஒருவர்தானே? நம் எல்லாரையும் ஒரே கடவுள்தானே படைத்திருக்கிறார்? அப்படியென்றால், நாம் ஏன் ஒருவருக்கொருவர் துரோகம் செய்ய வேண்டும்?+ முன்னோர்களோடு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ஏன் அவமதிக்க வேண்டும்?+
10 “நம் எல்லாருக்கும் தகப்பன் ஒருவர்தானே? நம் எல்லாரையும் ஒரே கடவுள்தானே படைத்திருக்கிறார்? அப்படியென்றால், நாம் ஏன் ஒருவருக்கொருவர் துரோகம் செய்ய வேண்டும்?+ முன்னோர்களோடு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ஏன் அவமதிக்க வேண்டும்?+