-
சகரியா 13:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அந்த ஒரு பங்கு ஆட்களையும்
வெள்ளியைப் புடமிடுவது போல நெருப்பில் புடமிடுவேன்.
தங்கத்தைச் சோதித்துப் பார்ப்பது போலச் சோதித்துப் பார்ப்பேன்.+
அவர்கள் என் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார்கள்.
அவர்களுக்கு நான் பதில் கொடுப்பேன்.
‘இவர்கள் என்னுடைய ஜனங்கள்’+ என்று நான் சொல்வேன்.
‘யெகோவா எங்களுடைய கடவுள்’ என்று அவர்கள் சொல்வார்கள்.”
-