நீதிமொழிகள் 14:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 எளியவனை ஏமாற்றுகிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+ஆனால், ஏழைக்குக் கரிசனை காட்டுகிறவன் அவருக்கு மகிமை சேர்க்கிறான்.+ யாக்கோபு 5:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உங்கள் வயல்களில் அறுவடை செய்தவர்களுடைய கூலியைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்; அது கதறிக்கொண்டே இருக்கிறது. அறுவடை செய்தவர்களுடைய கூக்குரல், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய* காதுக்கு எட்டியிருக்கிறது.+
31 எளியவனை ஏமாற்றுகிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+ஆனால், ஏழைக்குக் கரிசனை காட்டுகிறவன் அவருக்கு மகிமை சேர்க்கிறான்.+
4 உங்கள் வயல்களில் அறுவடை செய்தவர்களுடைய கூலியைப் பிடித்து வைத்திருக்கிறீர்கள்; அது கதறிக்கொண்டே இருக்கிறது. அறுவடை செய்தவர்களுடைய கூக்குரல், பரலோகப் படைகளின் யெகோவாவுடைய* காதுக்கு எட்டியிருக்கிறது.+