சங்கீதம் 56:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 என் அலைச்சல்களை நீங்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.+ என் கண்ணீர்த் துளிகளைத் தயவுசெய்து உங்களுடைய தோல் பையில் சேர்த்து வையுங்கள்.+ நீங்கள் அவற்றையெல்லாம் எண்ணி உங்களுடைய புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறீர்களே!+ சங்கீதம் 69:28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 28 வாழ்வின்* புத்தகத்திலிருந்து அவர்களுடைய பெயர் துடைத்தழிக்கப்படட்டும்.+நீதிமான்களின் பட்டியலில் அவர்களுடைய பெயர் சேர்க்கப்படாமல் போகட்டும்.+
8 என் அலைச்சல்களை நீங்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.+ என் கண்ணீர்த் துளிகளைத் தயவுசெய்து உங்களுடைய தோல் பையில் சேர்த்து வையுங்கள்.+ நீங்கள் அவற்றையெல்லாம் எண்ணி உங்களுடைய புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறீர்களே!+
28 வாழ்வின்* புத்தகத்திலிருந்து அவர்களுடைய பெயர் துடைத்தழிக்கப்படட்டும்.+நீதிமான்களின் பட்டியலில் அவர்களுடைய பெயர் சேர்க்கப்படாமல் போகட்டும்.+