-
ரூத் 4:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 பின்பு, போவாஸ் ரூத்தைக் கூட்டிக்கொண்டு வந்து மனைவியாக்கிக்கொண்டார். யெகோவாவின் ஆசீர்வாதத்தால் அவள் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள்.
-