1 தீமோத்தேயு 6:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஆனால், கடவுளுடைய ஊழியனாகிய நீ இவற்றைவிட்டு விலகி ஓடு. நீதி, கடவுள்பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம்+ ஆகியவற்றையே நாடு. தீத்து 3:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யாரைப் பற்றியும் மோசமாகப் பேசக் கூடாது, யாரோடும் தகராறு செய்யக் கூடாது, நியாயமானவர்களாக* நடந்துகொள்ள வேண்டும்,+ எல்லாரிடமும் எல்லாவற்றிலும் சாந்தகுணத்தைக் காட்ட வேண்டும்+ என்றெல்லாம் அவர்களுக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்து.
11 ஆனால், கடவுளுடைய ஊழியனாகிய நீ இவற்றைவிட்டு விலகி ஓடு. நீதி, கடவுள்பக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை, சாந்தம்+ ஆகியவற்றையே நாடு.
2 யாரைப் பற்றியும் மோசமாகப் பேசக் கூடாது, யாரோடும் தகராறு செய்யக் கூடாது, நியாயமானவர்களாக* நடந்துகொள்ள வேண்டும்,+ எல்லாரிடமும் எல்லாவற்றிலும் சாந்தகுணத்தைக் காட்ட வேண்டும்+ என்றெல்லாம் அவர்களுக்குத் தொடர்ந்து ஞாபகப்படுத்து.