8 இப்போதோ கடும் கோபம், சினம், கெட்ட குணம்,+ பழிப்பேச்சு ஆகிய எல்லாவற்றையும் அடியோடு விட்டுவிடுங்கள்;+ ஆபாசமான பேச்சு உங்கள் வாயிலிருந்து ஒருபோதும் வரக் கூடாது.+
19 என் அன்பான சகோதரர்களே, இதைத் தெரிந்துகொள்ளுங்கள்: ஒவ்வொருவரும் நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களாகவும், யோசித்து நிதானமாகப் பேசுகிறவர்களாகவும் இருக்க வேண்டும்,+ சட்டென்று கோபப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.+