உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 7:20-22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அதோடு அவர்களிடம், “ஒரு மனுஷனுக்குள்ளிருந்து வெளியே வருபவைதான் அவனைத் தீட்டுப்படுத்துகின்றன.+ 21 ஏனென்றால் கெட்ட எண்ணங்கள்,+ அதாவது பாலியல் முறைகேடு,* திருட்டு, கொலை, 22 மணத்துணைக்குத் துரோகம், பேராசை, அக்கிரமம், வஞ்சகம், வெட்கங்கெட்ட நடத்தை,* பொறாமை,* நிந்தனை, கர்வம், வறட்டுப் பிடிவாதம் ஆகியவை மனுஷர்களுடைய இதயத்திலிருந்துதான் வெளியே வருகின்றன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்