2 ராஜாக்கள் 21:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 ஆமோன் ராஜாவைக் கொன்ற அந்தச் சதிகாரர்கள் எல்லாரையும் பொதுமக்கள் வெட்டிக் கொன்றார்கள். பின்பு, அவருடைய மகன் யோசியாவை ராஜாவாக்கினார்கள்.+
24 ஆமோன் ராஜாவைக் கொன்ற அந்தச் சதிகாரர்கள் எல்லாரையும் பொதுமக்கள் வெட்டிக் கொன்றார்கள். பின்பு, அவருடைய மகன் யோசியாவை ராஜாவாக்கினார்கள்.+