ஆதியாகமம் 25:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 இரண்டாவதாகப் பிறந்த குழந்தை தன்னுடைய அண்ணன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்தபடி வெளியே வந்தது.+ அதனால், இந்தக் குழந்தைக்கு யாக்கோபு*+ என்ற பெயர் வைக்கப்பட்டது. ரெபெக்காள் குழந்தைகளைப் பெற்றபோது ஈசாக்குக்கு 60 வயது. 1 நாளாகமம் 1:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 ஆபிரகாமின் மகன் ஈசாக்கு.+ ஈசாக்கின் மகன்கள்: ஏசா,+ இஸ்ரவேல்.+
26 இரண்டாவதாகப் பிறந்த குழந்தை தன்னுடைய அண்ணன் ஏசாவின் குதிங்காலைப் பிடித்தபடி வெளியே வந்தது.+ அதனால், இந்தக் குழந்தைக்கு யாக்கோபு*+ என்ற பெயர் வைக்கப்பட்டது. ரெபெக்காள் குழந்தைகளைப் பெற்றபோது ஈசாக்குக்கு 60 வயது.