உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மாற்கு 3:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அப்போது அவர் 12 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள்* என்று பெயர் வைத்தார். எப்போதும் தன்னோடு இருப்பதற்காகவும், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்காகவும், 15 பேய்களைத் துரத்தும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.+

  • மாற்கு 6:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதன் பின்பு, பன்னிரண்டு பேரையும்* கூப்பிட்டு, அவர்களை இரண்டிரண்டு பேராக அனுப்ப ஆரம்பித்தார்;+ பேய்களைத் துரத்தும் அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.+

  • லூக்கா 9:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 பின்பு, அவர் பன்னிரண்டு பேரையும்* ஒன்றாக வரவழைத்து பேய்களையெல்லாம் துரத்துவதற்கும், நோய்களைக் குணமாக்குவதற்கும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்தார்.+ 2 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதற்காகவும் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்காகவும் அவர்களை அனுப்பினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்