லூக்கா 1:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 யூதேயாவின் ராஜாவாகிய ஏரோதுவின்* காலத்தில்,+ சகரியா என்ற ஆலய குரு ஒருவர் இருந்தார்; அவர் அபியா+ என்ற குருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்; அவருடைய மனைவியின் பெயர் எலிசபெத்; அவள் ஆரோனின் வம்சத்தில் வந்தவள்.
5 யூதேயாவின் ராஜாவாகிய ஏரோதுவின்* காலத்தில்,+ சகரியா என்ற ஆலய குரு ஒருவர் இருந்தார்; அவர் அபியா+ என்ற குருத்துவப் பிரிவைச் சேர்ந்தவர்; அவருடைய மனைவியின் பெயர் எலிசபெத்; அவள் ஆரோனின் வம்சத்தில் வந்தவள்.