மாற்கு 3:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஆனால், இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தன்னுடைய சீஷர்களோடு கடலோரமாகப் போனார்; கலிலேயாவிலிருந்தும் யூதேயாவிலிருந்தும் வந்த மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பின்னால் போனார்கள்.+
7 ஆனால், இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தன்னுடைய சீஷர்களோடு கடலோரமாகப் போனார்; கலிலேயாவிலிருந்தும் யூதேயாவிலிருந்தும் வந்த மக்கள் கூட்டம் கூட்டமாக அவர் பின்னால் போனார்கள்.+