மத்தேயு 3:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அப்போது, “இவர் என் அன்பு மகன்,+ நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்”*+ என்று வானத்திலிருந்து ஒரு குரல்+ கேட்டது. மத்தேயு 17:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அவர் பேசிக்கொண்டிருந்தபோதே பிரகாசமான ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது; அப்போது, “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்;*+ இவர் சொல்வதைக் கேளுங்கள்”+ என்று அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
17 அப்போது, “இவர் என் அன்பு மகன்,+ நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்”*+ என்று வானத்திலிருந்து ஒரு குரல்+ கேட்டது.
5 அவர் பேசிக்கொண்டிருந்தபோதே பிரகாசமான ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது; அப்போது, “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்;*+ இவர் சொல்வதைக் கேளுங்கள்”+ என்று அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.