-
ஆதியாகமம் 38:29, 30பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 அந்தக் குழந்தை தன் கையை உள்ளே இழுத்துக்கொண்டது. உடனே, இன்னொரு குழந்தை வெளியே வந்தது. அப்போது அவள், “நீ கருப்பையைக் கிழித்துக்கொண்டு வந்திருக்கிறாய்!” என்று சொன்னாள். அதனால், அவனுக்கு பாரேஸ்*+ என்று பெயர் வைக்கப்பட்டது. 30 அதன்பின், கையில் சிவப்பு நூல் கட்டப்பட்டிருந்த அவன் சகோதரன் வெளியே வந்தான். அவனுக்கு சேராகு+ என்று பெயர் வைக்கப்பட்டது.
-