உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 22:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 யார் உயர்ந்தவர்? சாப்பிட உட்கார்ந்திருப்பவரா அல்லது பணிவிடை செய்பவரா? சாப்பிட உட்கார்ந்திருப்பவர்தானே? அப்படியிருந்தும், நான் உங்கள் மத்தியில் பணிவிடை செய்பவனாக இருக்கிறேன்.+

  • யோவான் 13:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 எஜமானாகவும் போதகராகவும் இருக்கிற நானே உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால்,+ நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும்.*+

  • பிலிப்பியர் 2:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதற்குப் பதிலாக, தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓர் அடிமையைப் போல் ஆனார்,+ ஒரு மனிதராக ஆனார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்