லூக்கா 11:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 அப்போது இயேசு அவனிடம், “பரிசேயர்களே, கிண்ணத்தையும் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் சுத்தம் செய்கிறீர்கள், உங்கள் உட்புறமோ* பேராசையாலும் அக்கிரமத்தாலும் நிறைந்திருக்கிறது.+
39 அப்போது இயேசு அவனிடம், “பரிசேயர்களே, கிண்ணத்தையும் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் சுத்தம் செய்கிறீர்கள், உங்கள் உட்புறமோ* பேராசையாலும் அக்கிரமத்தாலும் நிறைந்திருக்கிறது.+