52 அதற்கு அவர், “அப்படியானால் பரலோக அரசாங்கத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டு அதை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிற ஒவ்வொருவரும், தன்னுடைய பொக்கிஷத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளியே எடுக்கிற வீட்டு எஜமானைப் போல் இருக்கிறார்கள்” என்று சொன்னார்.