-
ஆதியாகமம் 6:11-13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 பூமி சீரழிந்து கிடந்ததை உண்மைக் கடவுள் பார்த்தார். பூமியெங்கும் வன்முறை நடந்தது. 12 கடவுள் பூமியைப் பார்த்தபோது, அது சீரழிந்து கிடந்தது.+ பூமியில் மனிதர்கள் எல்லாருடைய நடத்தையும் படுமோசமாக இருந்தது.+
13 அப்போது நோவாவிடம் கடவுள், “எல்லா உயிர்களையும் அழிக்க வேண்டுமென்று நான் முடிவுசெய்துவிட்டேன். ஏனென்றால், இந்தப் பூமியில் எங்கு பார்த்தாலும் மனுஷர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். அதனால், அவர்களையும் இந்தப் பூமியையும் நான் நாசமாக்கப்போகிறேன்.+
-