26 நோவாவின் நாட்களில்+ நடந்தது போலவே மனிதகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும்.+ 27 நோவா பேழைக்குள் நுழைந்த+ நாள்வரை மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள்; பெருவெள்ளம் வந்து அவர்கள் எல்லாரையும் அழித்துப்போட்டது.+